பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது + "||" + The 4th round of Formula 1 car racing takes place today

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது
பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி இன்று நடக்கிறது.
சில்வர்ஸ்டோன்,

பார்முலா1 கார்பந்தயத்தின் 4-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதில் 306.198 கிலோமீட்டர் தூர இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய காத்திருக்கிறார்கள். இதுவரை நடந்துள்ள 3 சுற்று முடிவில் 6 முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 63 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வால்டெரி போட்டாஸ் (பின்லாந்து) 58 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இன்றைய ரேசிலும் உள்ளூர் நாயகன் ஹாமில்டனே ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. நேற்று நடந்த தகுதி சுற்றில் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்ததால் இன்றைய போட்டியில் அவரது கார் முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது
இங்கிலாந்து-அயர்லாந்து மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று நடக்கிறது.
2. போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு அரங்கங்களில் எப்படி செயல்பட வேண்டும்? - அரசாணை வெளியீடு
போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுப்பதற்கு விளையாட்டு அரங்கங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை