பிற விளையாட்டு

விளையாட்டு துளிகள் + "||" + Sports Drops

விளையாட்டு துளிகள்

விளையாட்டு துளிகள்
பார்முலா1 கார்பந்தயத்தின் 11-வது சுற்றான இபெல் கிராண்ட்பிரி போட்டி ஜெர்மனியின் நுர்பர்க் நகரில் இன்று நடக்கிறது.
* கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இலக்கை விரட்டும் போது எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் திருப்தி அடையவில்லை. எப்போதும் வெற்றி இலக்கை அடைந்த பின்னரே திருப்தி அடைவோம். நானும், மயங்க் அகர்வாலும் நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தோம். ஆனால் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்ததால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டது’ என்றார்.

* பார்முலா1 கார்பந்தயத்தின் 11-வது சுற்றான இபெல் கிராண்ட்பிரி போட்டி ஜெர்மனியின் நுர்பர்க் நகரில் இன்று நடக்கிறது. இதில், தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த வால்டெரி போட்டாசின் (பின்லாந்து) கார் முதல் வரிசையில் இருந்தும், நடப்பு சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனின் (இங்கிலாந்து) கார் 2-வது வரிசையில் இருந்தும் புறப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டு துளிகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.
2. விளையாட்டு துளிகள்
டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகிற 15-ந் தேதி முதல் டிசம்பர் 14-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் நேற்று அறிவித்தது.
3. விளையாட்டு துளிகள்......
மார்ச் 24-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
4. விளையாட்டு துளிகள்...
கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
5. விளையாட்டு துளிகள்....
இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.