பிற விளையாட்டு

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரா் சத்யன் சாம்பியன் + "||" + National Table Tennis: Tamil Nadu Hero Sathyan Champion

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரா் சத்யன் சாம்பியன்

தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீரா் சத்யன் சாம்பியன்
தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரா் சத்யன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பஞ்ச்குலா, 

82-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தி்ல தமிழக வீரர் ஜி.சத்யன், சக மாநில வீரரும் 9 முறை சாம்பியனுமான சரத் கமலை 11-6, 11-7, 10-12, 7-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.