பிற விளையாட்டு

58 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி; புவனேசுவரத்தில் இன்று தொடக்கம் + "||" + National Senior Volleyball Tournament in which 58 teams participate

58 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி; புவனேசுவரத்தில் இன்று தொடக்கம்

58 அணிகள் பங்கேற்கும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டி; புவனேசுவரத்தில் இன்று தொடக்கம்
69-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

69-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 30 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, கேரளா, ரெயில்வே உள்பட 28 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது.