பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Swiss Open Badminton Tournament: Sindhu and Kitambi Srikanth advance to semifinals

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி:  பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
பேசல்,

சுவிட்சர்லாந்து நாட்டில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்தியா சார்பில் மகளிர் பிரிவு ஒற்றையரில் பி.வி. சிந்து மற்றும் பூஷணன் ஓங்பாம்ரங்பான் விளையாடினர்.

இதில் சிந்து 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  இதேபோன்று ஆடவர் பிரிவு ஒற்றையரில் ஸ்ரீகாந்த் மற்றும் கன்டபோன் வாங்சரோயென் விளையாடினர்.  இந்த போட்டியில், 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

சுவிஸ் ஓபனில் நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டான் கியான் மெங் மற்றும் லாய் பெய் ஜிங் இணையிடம் வீழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3. அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டி; பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டி
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன் என்று தி ராக் என அறியப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் பேட்டியில் கூறியுள்ளார்.
4. மாநில அளவிலான ஆணழகன் போட்டி
ஜெயங்கொண்டத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
5. தலைவர்கள் போட்டி பிரசாரம்: கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் தீவிர ஓட்டுவேட்டை
மு.க.ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூரில் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் மு.க.ஸ்டாலினும் நேற்று போட்டி பிரசாரம் செய்தனர்.