பிற விளையாட்டு

சென்னையில் பாய்மர படகு போட்டி நாளை தொடக்கம் + "||" + in Chennai Sailing boat race Starting tomorrow

சென்னையில் பாய்மர படகு போட்டி நாளை தொடக்கம்

சென்னையில் பாய்மர படகு போட்டி நாளை தொடக்கம்
யுனிபை கேபிடல் ஆப்ஷோர் ரெகட்டா சார்பில் பாய்மர படகு சங்கத்தின் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் நாளை தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை, 

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகம் வரை கடல் மார்க்கமாக சென்று வர வேண்டும். பிரபல வீரர்கள் கமாண்டர் அபிலாஷ் டோமி, லெப்டினன்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். போட்டிக்கு ஜே 80 வகை படகுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பாய்மர படகு விளையாட்டினை மேம்படுத்தவும், கடல் மாசுபடுவதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த போட்டி நடத்தப்படுவதாக இந்திய பாய்மர படகு சங்க செயலாளர் பி.ஆர்.சிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பால் போலீஸ் ஏட்டு பலி உருவப்படத்துக்கு கமிஷனர் அஞ்சலி
கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
2. சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.12 கோடி அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் ரூ.4.12 கோடி அபராதம் வசூல் மாநகராட்சி தகவல்.
3. சென்னையில் தொடர் குற்றச்செயல்கள்: குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4. 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் சென்னையில் தினசரி 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக 2,400 என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
5. சென்னையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் திரளான மக்கள் சாமி தரிசனம்
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் மேற்கொண்டனர்.