பிற விளையாட்டு

கொரோனா அச்சத்தால் அமெரிக்க, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து + "||" + Fear of corona US, Canada Open badminton match canceled

கொரோனா அச்சத்தால் அமெரிக்க, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து

கொரோனா அச்சத்தால் அமெரிக்க, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து
அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூலை 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி, 

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரையும், அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூலை 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக இந்த போட்டியை நடத்த வழியில்லாததால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெலாரஸ் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கு கனடா அரசு அறிவுறுத்தல்
கனடாவின் விமான நிறுவனங்கள் பெலாரஸ் நாட்டின் வான்வழியை பயன்படுத்த வேண்டாம் என கனடா அரசு அறிவுறுத்தியுள்ளது.