பிற விளையாட்டு

பாய்மர படகு போட்டி: கடற்படை அணி முதலிடம் + "||" + Sailing Boat Race: Navy Team First

பாய்மர படகு போட்டி: கடற்படை அணி முதலிடம்

பாய்மர படகு போட்டி: கடற்படை அணி முதலிடம்
இந்திய பாய்மர படகு சங்கம், ராயல் மெட்ராஸ் யாச் கிளப் சார்பில் யுனிபை கேப்பிட்டல் நிறுவனம் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்துக்கு கடல் மார்க்கமாக சென்று திரும்பும் வகையில் நடத்தப்பட்டது.
சென்னை, 

இந்திய பாய்மர படகு சங்கம், ராயல் மெட்ராஸ் யாச் கிளப் சார்பில் யுனிபை கேப்பிட்டல் நிறுவனம் ஆதரவுடன் பாய்மர படகு போட்டி சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறைமுகத்துக்கு கடல் மார்க்கமாக சென்று திரும்பும் வகையில் நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த போட்டியில் லெம்னோக், பிரவீன் குமார், ஏ.என்.சுவாமி, சோனு ஜடால் ஆகியோர் அடங்கிய கடற்படை அணி முதலிடத்தை பிடித்தது. அபிலாஷ் டோமி, சின்னா ரெட்டி, அபிமன்யு பன்வார், விவேக் ஷான்பாக் ஆகியோர் அடங்கிய ராயல் மெட்ராஸ் யாச் கிளப் அணி 2-வது இடத்தை பெற்றது. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ராணுவ தலைமை அதிகாரி புனீத் சதா, யுனிபை கேப்பிட்டல் நிறுவன தலைவர் சரத் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்
சீரி ஏ கால்பந்து: யுவென்டஸ் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது இன்டர்மிலன்.
2. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
3. கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் 81 வயது மூதாட்டி போட்டி
கிராம வளர்ச்சிக்காக பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 81 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
4. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.
5. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 பதக்கம்
டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2-வது நாளில் இந்தியா 5 பதக்கங்களை அள்ளியது.