பிற விளையாட்டு

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம் + "||" + International Squash Tournament: Starting tomorrow in Chennai

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
சென்னை, 

இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 31-ந் தேதி வரை நடக்கிறது. 

இதில் இந்தியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 50 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரோனா பரவலுக்கு பிறகு இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
2. தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது: துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. எம்.பி.,க்கள் கூட்டம் நாளை (16-ம் தேதி) நடைபெற உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
3. பிரதமர் மோடி நாளை வாரணாசி செல்கிறார்: நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் மோடி நாளை வாரணாசி செல்கிறார். அங்கு ரூ.1,500 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.
4. மேகதாது அணை பிரச்சினை: நாளை நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய முடிவு
மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) நடக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
5. கொரோனா பரவல்: கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.