பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி + "||" + Tokyo Olympics: Five prominent Indian athletes test positive for COVID-19

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி

பாட்டியாலாவில் கடந்த மாதம் நடந்த 24 வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற 313 பேருக்கு பெருந்தொற்று சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்ததாகவும், இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் முதல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2. டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா : தடகள வீரர் உள்பட மேலும் 6 பேருக்கு பாதிப்பு
டோக்கியோவில் நேற்று மட்டும் 1,149 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
3. டோக்கியோ ஒலிம்பிக்:இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியீடு
டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் வெளியிடப்பட்டது.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: பிரேசில் வீரர்கள் தங்கி இருந்த ஒட்டல் ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற பிரேசில் ஒலிம்பிக் அணியின் வீரர்கள் தங்கி இருந்த ஒட்டலில் இருந்த 7 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்
கொரோனா அச்சுருத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகியுள்ளார்.