பிற விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து + "||" + International badminton tournaments canceled

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து
சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து.
புதுடெல்லி, 

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. தொடர்புடைய செய்திகள்

1. வடமாநிலங்களில் கனமழை; சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து
வடமாநிலங்களில் கனமழையை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
2. நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து
நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து.
3. சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் ரத்து; மக்கள் அவதி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4. அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து
அனுமதியின்றி போராட்டம்: வைகோ மீதான வழக்கு ரத்து.
5. சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைப்பு நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்; ஒப்பந்தம் ரத்து
சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.