பிற விளையாட்டு

உலக இளையோர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் 7 தங்கம் வென்று சாதனை + "||" + Indian wrestlers win 7 golds in World Youth Boxing

உலக இளையோர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் 7 தங்கம் வென்று சாதனை

உலக இளையோர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் 7 தங்கம் வென்று சாதனை
உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஜித்திகா (48 கிலோ உடல் எடைப்பிரிவு), பேபிரோஜிசனா சானு (51 கிலோ), பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகிய 7 பேரும் தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தனர். இதன் மூலம் இந்திய பெண்கள் அணி முதலிடத்தை பிடித்தது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக இளையோர் குத்துச்சண்டை: 8 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.
2. உலக இளையோர் குத்துச்சண்டை: மேலும் 7 இந்தியர்கள் அரைஇறுதிக்கு தகுதி
உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.
3. உலக இளையோர் குத்துச்சண்டை: கால்இறுதியில் அருந்ததி
உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடந்து வருகிறது.