பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு + "||" + Tokyo Olympics: Two Olympic athletes test positive for COVID-19, say organisers

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு 87 ஆக உயர்வு

டோக்கியோ ஒலிம்பிக்: மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ;மொத்த பாதிப்பு  87 ஆக உயர்வு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் இரண்டு வீரர்கள் உட்பட, 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். பாதிப்பு மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.
டோக்கியோ 

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர்.  இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது.

சிலி நாட்டின் தேக்வாண்டோ வீராங்கனை பெர்னாண்டா அகுயர், செக்குடியரசு டேபிள் டென்னிஸ் வீரர் பாவெல் சிரூசெக், டச்சு ஸ்கேட்போர்டு வீராங்கனை கேண்டி ஜேக்கப்ஸ்  ஆகியோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் பெர்னாண்டா அகுயரை தவிர்த்து மற்ற இரு போட்டியாளர்களுக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,383 பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோன பாதித்தவர்கள் எண்ணிக்கை 19.27 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில் மீண்டும் 8 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கேரளாவில் இதுவரை ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 38- ஆக உயர்ந்துள்ளது.