பிற விளையாட்டு

ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி + "||" + Tokyo Olympics: Vikas Krishnan loses round of 32 clash, bows out of boxing event

ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி

ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டி: முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வி
ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியின், முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார்.
டோக்கியோ, 

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஆடவர் குத்துச்சண்டை போட்டியின், வெல்டர்வெயிட் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார். 60 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானிய வீரர் ஒஹாசவாவிடம் 5-0 என்ற கணக்கில் விகாஸ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார். போட்டியில் வெற்றிபெற்ற ஜப்பானிய வீரர் ஒஹாசவா அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப்-16க்கு முன்னேறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்த சாதனை வெறும் தொடக்கம் தான்: நீரஜ் சோப்ரா
இந்த சாதனை வெறும் தொடக்கம் தான் என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
2. இன்று ‘ஜூடோ கலையின் தந்தை’ பிறந்த தினம்! கூகுள் கவுரவம்
ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான கனோ ஜிகோரோவின் 161வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
3. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
4. பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.