பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று... + "||" + India today in the Olympics ...

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
துப்பாக்கி சுடுதல்

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல்: யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர், தகுதி சுற்று அதிகாலை 5.30 மணி.

ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவு: மைராஜ் அகமத்கான், அன்காட் வீர்சிங் பஜ்வா, தகுதி சுற்று காலை 6.30 மணி.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள்: தீபக்குமார், திவ்யான்ஷ் சிங் பன்வார், தகுதி சுற்று காலை 9.30 மணி.

ஜிம்னாஸ்டிக்ஸ்

பெண்களுக்கான ஆர்டிஸ்டிக்: பிரனதி நாயக், தகுதி சுற்று காலை 6.30 மணி.

துடுப்பு படகு

ஆண்களுக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் ரிபிசேஜ் வாய்ப்பு: அர்ஜூன் லால் ஜாட்-அரவிந்த் சிங், காலை 6.30 மணி.

பேட்மிண்டன்

பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-செனியா போலிகார்போவா (இஸ்ரேல்), காலை 7.10 மணி.

டென்னிஸ்

பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா-லுட்மைலா கிச்னோக்-நாடியா கிச்னோக் (உக்ரைன்), காலை 7.30 மணி.

பாய்மர படகு

பெண்களுக்கான லேசர் ரேடியல்: நேத்ரா குமணன், காலை 8.35 மணி முதல்.

ஆண்களுக்கான லேசர் ஸ்டான்டர்டு: விஷ்ணு சரவணன், காலை 11.05 மணி முதல்.

டேபிள் டென்னிஸ்

ஆண்களுக்கான ஒற்றையர் 2-வது சுற்று: சத்யன்-சு ஹாங் லாம் (ஹாங்காங்), காலை 10.30 மணி.

பெண்களுக்கான ஒற்றையர் 2-வது சுற்று: மனிகா பத்ரா-மார்கரிதா பிசோட்ஸ்கா (உக்ரைன்), பகல் 12 மணி.

குத்துச்சண்டை

பெண்களுக்கான தொடக்க சுற்றில் (51 கிலோ) மேரிகோம்-மிகுலினா ஹெர்னாண்டஸ் கார்சியா (டொமினிக்கன் குடியரசு), பகல் 1.30 மணி.

ஆண்களுக்கான தொடக்க சுற்றில் (63 கிலோ) மனிஷ் கவுசிக்-லுக் மெக்கோர்மாக் (இங்கிலாந்து), பிற்பகல் 3.06 மணி.

ஆக்கி

இந்தியா-ஆஸ்திரேலியா (ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம்), பிற்பகல் 3 மணி.

நீச்சல்

பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று: மானா பட்டேல், பிற்பகல் 3.32 மணி.

ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் தகுதி சுற்று: ஸ்ரீஹரி நடராஜ், மாலை 4.26 மணி.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-