பிற விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி + "||" + Table Tennis Men's Singles at #TokyoOlympics: India's Gnanasekaran Sathiyan (in file photo) loses to Hong Kong's Lam Siu Hang in second round

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வி

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன்  தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 3-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த லாம் ஸியு ஹாங்கை இன்று எதிர்கொண்டார். 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரர் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி தோல்வி
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் - மானிகா பத்ரா ஜோடி தோல்வி அடைந்தது.