பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ்; 2 வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி + "||" + Indian table tennis player Manika Batra wins against Ukraine's Margaryta Pesotska 4-3 in the second round of the women's singles

டேபிள் டென்னிஸ்; 2 வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி

டேபிள் டென்னிஸ்; 2 வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி
மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

போட்டித்தொடரின் 3-வது நாளான இன்று மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா 4-3 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனை மார்க்ரெட்டைவை  வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார்.
2. டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி
ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்,.
3. டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
4. டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது.