பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை + "||" + Japanese brother and sister win gold on same day in Olympics first

டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை

டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை
டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் வருமாறு:-
தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர். 

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் அண்ணன்-தங்கை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.