பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி + "||" + Tokyo Olympics 2020 LIVE Updates: Sharath Kamal Through To 3rd Round After Strong Display

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி
ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்,.
டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத்கமல்-தியாகோ அபோலோனியா (போர்ச்சுகல்) மோதினர். இப்போட்டியில்  போர்ச்சுகல் வீரர் டியாகோ அப்போலோனியாவை 3-2 என்ற செட் கணக்கில்  சரத் கமல் வீழ்த்தினார். இதன் மூலம் மூன்றாவது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநில டேபிள் டென்னிஸ்: ஆனந்தராஜ், ஹர்ஷவர்தினி சாம்பியன்
மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆனந்தராஜ், ஹர்ஷவர்தினி சாம்பியன் பட்டம் வென்றனர்.
2. சர்வதேச டேபிள் டென்னிஸ்: சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி “சாம்பியன்”
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடியினர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
3. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு மேலும் இரண்டு வெண்கலம்.
கடந்த வாரம் நடந்த ஆண்கள் கூட்டு பிரிவில் ஷரத் கமல் ,சத்யன் ஞானசேகரன் ,ஹர்மீத் தேசாய் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று இருந்துது.
4. ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் : இந்திய அணிக்கு வெண்கலம்
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்கொரிய அணி இறுதியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
5. உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்