பிற விளையாட்டு

ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி + "||" + Tokyo 2020: Middlweight boxer Ashish Kumar loses in opening round by China's Erbieke Tuoheta

ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி
ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 69-75 கிலோ எடைப்பிரிவில்  இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சீன நாட்டைச் சேர்ந்த எர்பீக்கிடம் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். இதில் ஆஷிஷ் குமார் 28-29, 28-29, 28-29, 28-29, 28-29 (0-5) என ஒரு ரவுண்டை கூட வெல்ல முடியாமல் தோல்வியடைந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.