பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடம் + "||" + Olympic Medal Count 28- 6 pm

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து முதலிடம்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள் சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. தற்போது ஜப்பான் பிடித்துள்ளது
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. 

நேற்று   மாலை 6  மணி  நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது. சீனா  தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது  இடத்தில் இருந்தது

 ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன்  3வது இடத்தில்  இருந்தது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் இருந்தது

இந்த நிலையில் இன்று காலை டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்திற்கு வந்தது. ஜப்பான் இதுவரை 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று இருந்தது. 

ஜப்பானைத் தொடர்ந்து, 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருந்தது.

10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா மூன்றாவது இடத்தில் இருந்தது

இன்று  மாலை 6  மணி  நிலவரப்படி ஜப்பான்  12 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை வென்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜப்பானைத் தொடர்ந்து, சீனா 11 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 25 பதக்கங்களுடன்  இரண்டாவது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 10 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3 வது இடத்தில் உள்ளது. ரஷியா 7 தங்கம், 8 வெள்ளி,5 வெண்கலம் என 20  பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரவரிசை
1ஜப்பான்1245213
2சீனா1159252
3அமெரிக்கா10119301
4ரஷியா785204
5ஆஸ்திரேலியா619165
6இங்கிலாந்து565165
7தென்கொரியா425118
8ஜெர்மனி3251010
9பிரான்ஸ்323812
10நெதர்லாந்து263118
11கனடா234911
12ஹங்கேரி212515
13சுலோவேனியா211417
14கொசோவா200227
15இத்தாலி168157
16சுவிட்சர்லாந்து132613
17சீனா தைபே123613
18பிரேசில்122515
19ஜியார்ஜியா120318
19ருமேனியா120318
21ஆஸ்திரியா111318
21செர்பியா111318
23ஹாங்காங்110227
23துனிசியா110227
25குரோசியா101227
25எஸ்தோனியா101227
25உஸ்பெகிஸ்தான்101227
28பெர்முடா100140
28இகுவடார்100140
28பிஜி100140
28ஈரான்100140
28நார்வே100140
28பிலிப்பைன்ஸ்100140
28தாய்லாந்து100140
35ஸ்பெயின்021318
35நியூசிலாந்து021318
37தென் ஆப்பிரிக்கா020227
38மங்கோலியா012318
39பெல்ஜியம்011227
39கிரீஸ்011227
39இந்தோனேசியா011227
42பல்கேரியா010140
42கொலம்பியா010140
42டென்மார்க்010140
42இந்தியா010140
42ஜோர்டான்010140
42வடக்கு மெக்டோனியா010140
42போலந்து010140
42துர்க்மெனிஸ்தான்010140
50கஜகஸ்தான்003318
50உக்ரைன்003318
52எகிப்து002227
52மெக்சிகோ002227
52துருக்கி002227
55அர்ஜெண்டினா001140
55ஐவோரி001140
55கியூபா001140
55அயர்லாந்து001140
55இஸ்ரேல்001140
55குவைத்001140



தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: பிரவீன் ஜாதவ் ரஷிய வீரரை வெற்றி கொண்டு அமெரிக்க வீரரிடம் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அதில் அமெரிக்க வீரரிடம் தோல்வி
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கி போட்டிகள் : ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் விளையாடும் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் எப்போது பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தடகள போட்டிகள் : ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் விளையாடும் போட்டிகள் நேரடி ஒளிபரப்பை எந்த சேனலில் எப்போது பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வில்வித்தை: ஒளிபரப்பு அட்டவணை
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பை எப்படி எந்த சேனலில் பார்க்கலாம் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது.