பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம் + "||" + Olympic Medal Count 29 10 am

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம்
இன்று காலை அமெரிக்க பதக்கபட்டியலில் மீண்டும் முன்னிலை பெற்று உள்ளது.
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. நேற்று ஜப்பான்  பதக்கபட்டியலில் முன்னிலையில் இருந்தது.  இன்று காலை அமெரிக்க பதக்கபட்டியலில்  மீண்டும் முன்னிலை பெற்று உள்ளது.

அமெரிக்கா தங்கம் 13, வெள்ளி ,12 வெண்கலம் 10 என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா தங்கம் 13, வெள்ளி 6 ,வெண்கலம் 9 என மொத்தம் 28 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்,  ஜப்பான் தங்கம் 13, வெள்ளி 4,வெண்கலம் 5 என மொத்தம்  22 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து ரஷியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன

இந்தியா 45 வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரவரிசை
1அமெரிக்கா131210351
2சீனா1369282
3ஜப்பான்1345224
4ரஷியா7117253
5ஆஸ்திரேலியா729185
6இங்கிலாந்து565167
7தென் கொரியா425119
8ஜெர்மனி335119
9பிரான்ஸ்333912
10இத்தாலி279185
11நெதர்லாந்து274138
12கனடா2351011
13ஹங்கேரி212515
14சுலோவேனியா211417
15குரோசியா201322
16கொசோவா200229
17சுவிட்சர்லாந்து132613
18ருமானியா130417
19சீனா தைபே123613
20பிரேசில்122515
21நியூசிலாந்து121417
22ஜார்ஜியா120322
23செர்பியா112417
24ஆஸ்திரியா111322
25ஹாங்காங்110229
25துனிசியா110229
27எஸ்தோனியா101229
27அயர்லாந்து101229
27உஸ்பெகிஸ்தான்101229
30பெர்முடா100142
30இகுவடார்100142
30பிஜி100142
30ஈரான்100142
30லாத்வியா100142
30நார்வே100142
30பிலிப்பைன்ஸ்100142
30தாய்லாந்து100142
38ஸ்பெயின்021322
39தென் ஆப்பிரிக்கா020229
40இந்தோனேசியா012322
40மங்கோலியா012322
42பெல்ஜியம்011229
42கிரிஸ்011229
42டென்மார்க்011229
45பல்கேரியா010142
45கொலம்பியா010142
45இநந்தியா010142
45ஜோர்டான்010142
45வடக்கு மெக்டோனியா010142
45போலந்து010142
45துர்க்மெனிஸ்தான்010142
45வெனிசுலா010142
53உக்ரைன்004417
54கஜகஸ்தான்003322
55எகிப்து002229
55மெக்சிகோ002229
55துருக்கி002229
58அர்ஜென்டினா001142
58ஐவோரி001142
58கியூபா001142
58பின்லாந்து001142
58ஈஸ்ரேல்001142
58குவைத்001142

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.