பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம் + "||" + World pole vault champion Kendricks out of Olympics after COVID positive test

கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்
போல் வால்ட் பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்
சென்னை

இரண்டு முறை உலக  போல் வால்ட் சாம்பியன் சாம் கென்ட்ரிக்ஸ்  கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து  வெளியேற்றப்பட்டார் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியது.

இது குறித்து அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி கூறியதாவது;-

சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்து  நாங்கள் வருத்தப்படுகிறோம். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட மாட்டார்.2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற  கென்ட்ரிக்ஸ்  இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.

2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில்  முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 11,196- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,196- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. துருக்கியில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,188 பேருக்கு தொற்று!
துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 1,657- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 0.06 சதவிகிதமாக உள்ளது.
5. இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 26,041 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.