பிற விளையாட்டு

இந்தியாவுக்கு இன்று அற்புதமான நாள் ;பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிப்பு + "||" + Tokyo Olympics 2021 Day 6 : Sindhu, Satish, men’s hockey into quarters

இந்தியாவுக்கு இன்று அற்புதமான நாள் ;பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிப்பு

இந்தியாவுக்கு இன்று அற்புதமான நாள் ;பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகரிப்பு
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் பெல்டிட்டை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கின் 6-வது நாளான இன்று இந்தியாவிற்கு அற்புதமான நாளாக அமைந்துள்ளது. பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீராங்கனை மியா பிளிச் பெல்டிட்டை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்கள்  சூப்பர் ஹெவி வெயிட் 91+ பிரிவில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ பிரோவுனை தோற்கடித்து இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அர்ஜென்டினாவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் அடானு தாஸ் தென்கொரிய வீரர் ஜின்ஹெக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.