பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஜப்பான் + "||" + Olympic Medal Count 29-6 pm

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஜப்பான்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியல் மீண்டும் முதலிடத்திற்கு  முன்னேறிய ஜப்பான்
இன்று மாலை நிலவரப்படி போட்டியை நடத்தும் ஜப்பான் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது.
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்தது. நேற்று ஜப்பான்  பதக்கபட்டியலில் முன்னிலையில் இருந்தது.  இன்று காலை நிலவரப்படி  அமெரிக்க பதக்கபட்டியலில்  மீண்டும் முன்னிலை பெற்று இருந்தது.

அமெரிக்கா தங்கம் 13, வெள்ளி ,12 வெண்கலம் 10 என மொத்தம் 35 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா தங்கம் 13, வெள்ளி 6 ,வெண்கலம் 9 என மொத்தம் 28 பதக்கங்களுடன் 2 வது இடத்திலும்,  ஜப்பான் தங்கம் 13, வெள்ளி 4,வெண்கலம் 5 என மொத்தம்  22 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும்இருந்தன

இன்று மாலை 6 மணி நிலவரப்படி போட்டியை நடத்தும் ஜப்பான் மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளது.

ஜப்பான் 15 தங்கம்,  4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.தொடர்ந்து சீனா  14 தங்கம், 6 வெள்ளி 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2ம் இடத்தில் உள்ளது.அமெரிக்கா 13 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களுடன் 3ம் இடத்தில் உள்ளது.

தொடர்ந்து ஆஸ்திரேலியா,  ரஷியா, இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸ்,ஜெர்மனி,  இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன

இந்தியா 46 வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்பதக்க அடிப்படையில் தரவரிசை
1ஜப்பான்1546254
2சீனா1469292
3அமெரிக்கா131410371
4ஆஸ்திரேலியா8210205
5ரஷியா7118263
6இங்கிலாந்து576187
7தென் கொரியா4351210
8பிரான்ஸ்3431011
9ஜெர்மனி337138
10இத்தாலி2710196
11நெதர்லாந்து274138
12கனடா2351011
13ஹங்கேரி212516
14சுலோனேவியா211417
15குரோசியா201323
16கொசோவா200230
17சுவிட்சர்லாந்து132613
18ருமானியா130417
19பிரேசில்123613
19சீனா தைபே123613
21கிரீஸ்121417
21நியூசிலாந்து121417
23ஜார்ஜியா120323
24செர்பியா112417
25ஆஸ்திரியா111323
26ஹாங்காங்110230
26துனிசியா110230
28எஸ்தோனியா101230
28அயர்லாந்து101230
28உஸ்பெகிஸ்தான்101230
31பெர்முடா100142
31இகுவடார்100142
31பிஜி100142
31ஈரான்100142
31லாத்வியா100142
31நார்வே100142
31பிலிப்பைன்ஸ்100142
31சுலோவாகியா100142
31தாய்லாந்து100142
40ஸ்பெயின்021323
41தென் ஆப்பிரிக்கா020230
42இந்தோனேசியா012323
42மங்கோலியா012323
44பெல்ஜியம்011230
44டென்மார்க்011230
46பல்கேரியா010142
46கொலம்பியா010142
46இந்தியா010142
46ஜோர்டான்010142
46வட மெக்டோனியா010142
46போலந்து010142
46துர்க்மெனிஸ்தான்010142
46வெனிசுலா010142
54உக்ரைன்004417
55கஜகஸ்தான்003323
56எகிப்து002230
56மெக்சிகோ002230
56துருக்கி002230
59அர்ஜென்டினா001142
59ஐவோரி001142
59கியூபா001142
59பின்லாந்து001142
59இஸ்ரேல்001142
59குவைத்001142
59போர்ச்சுக்கல்001142
59சான் மரினோ001142

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.