பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி + "||" + Tokyo Olympics: Indian loses 3,000m steeplechase

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி:  3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.


டோக்கியோ,

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 8வது நாளான இன்று 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.

அவர் இந்த போட்டியில் 8:18.12 என்ற நேரகணக்கில் பந்தய தொலைவை கடந்து 7வது இடம் பெற்றுள்ளார்.  இந்த போட்டியில் கென்யாவை சேர்ந்த ஆபிரகாம் கிபிவோட் முதல் இடமும், எத்தியோப்பியாவின் வேல் கெட்னெட் 2வது இடமும் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் இத்தாலியை சேர்ந்த அகமது அப்துல்வாகித் 3வது இடம் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.  வருகிற ஆகஸ்டு 2ந்தேதி ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தோல்வி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் 7வது இடம் பிடித்து தோல்வியடைந்து உள்ளார்.
3. இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி
இளையோர் கைப்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
4. கஷ்ட காலத்தில் உதவிய 150 லாரி டிரைவர்களுக்கு விருந்து ; மனிதே நேய மங்கை மீராபாய் சானு
பளுதூக்குதல்தான் தன்னுடைய எதிர்காலம் என மீரா பாய் சானு முடிவு செய்தாலும் பயிற்சியை விட அதற்காக அவர் மேற்கொள்ளும் பயணம் மிகவும் சிரமத்தை கொடுத்துள்ளது.
5. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.