உலக செய்திகள்

டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு + "||" + Tokyo reports 3,300 coronavirus cases; nationwide tally 10,743

டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு

டோக்கியா நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில்  3,300  பேர் பாதிப்பு
ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டோக்கியோவில் ஒரே நாளில் 3,300 பேர் பாதிப்பு
டோக்கியோ

டோக்கியோ நகரில்  இன்று 3,300 புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பெருநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த ஏழு நாட்களில் டோக்கியோவின் சராசரி 2501.4 ஆக உள்ளது. 20 வயதிற்குட்பட்டவர்கள் (1,208 பாதிப்புகள்), 30 வயது (725)  40 வயது (515) பேர், 385 பாதிப்புகள் 9 வயதிற்குட்பட்டவர்கள். ஜப்பான் முழுவதும் 10743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வந்தாலும் கூட ஒலிம்பிக்கில் புதிதாக இணையும் வெளிநாட்டு வீரர்களால் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களில் தினசரி பாதிப்புகள் டோக்கியோ கிராமத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒலிம்பிக்  கிராமத்தில் 3 வீரர், வீராங்கனைகள் உட்பட 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் 1,700-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பாதிப்பு; டெல்லியில் தொடர்ந்து 8-வது நாளாக உயிரிழப்பு இல்லை
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,591 பேருக்கு தொற்று
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,580-இல் இருந்து 1,591 ஆக அதிகரித்துள்ளது.