பிற விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி + "||" + Tokyo Olympics: Boxer Pooja Rani knocked out after losing to China's Li Qian in women's Middle (69-75kg) quarter-finals

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி
ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையிடம் இந்தியாவின் பூஜா ராணி தோல்வி அடைந்தார்.
டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான இன்று நடைபெற்ற  பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில்  பூஜா ராணி-கியான் லி (சீனா) மோதினர். இந்தப் போட்டியில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார். இதன் மூலம் பூஜா ராணி தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்- 4 பேர் பலி...!
ஜப்பான் நாட்டில் நேற்று ஏற்பட்டு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானது.
2. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு...!
ஜப்பானில் ஏற்பட்டு உள்ள பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.