பிற விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி + "||" + Indian shuttler PV Sindhu loses to Tai Tzu-ying of Chinese Taipei 18-21, 12-21 in women's singles semi-final, to play for bronze tomorrow

ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி

ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- டாய் சூ- யிங்கை எதிர்த்து விளையாடினார். 

இந்தப்போட்டியில் பிவி சிந்து 21-18,  21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால்,  வெண்கல பதக்கப்போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை  பிவி சிந்து எதிர்கொள்கிறார்.