பிற விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம் + "||" + India beat South Africa by 4-3 in Women Hockey Pool A match.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
டோக்கியோ,

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒலிம்பிக்கில் தலையிடக்கூடாது’ - அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை!
சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.
2. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் தோல்வி அடைந்தது.
3. குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது
4. இந்த சாதனை வெறும் தொடக்கம் தான்: நீரஜ் சோப்ரா
இந்த சாதனை வெறும் தொடக்கம் தான் என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
5. இன்று ‘ஜூடோ கலையின் தந்தை’ பிறந்த தினம்! கூகுள் கவுரவம்
ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான கனோ ஜிகோரோவின் 161வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.