பிற விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி: தங்கப்பதக்கம் வென்ற விக்டர் ஆக்சல்சென் + "||" + badminton: Viktor Axelsen beats defending champion Chen Long to win men’s singles title

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி: தங்கப்பதக்கம் வென்ற விக்டர் ஆக்சல்சென்

ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி: தங்கப்பதக்கம் வென்ற விக்டர் ஆக்சல்சென்
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் 21-15, 21-12 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனான சீனாவின் சென் லாங்கை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

இதன் மூலம் அவர் ஒலிம்பிக்கில் 1996-ம் ஆண்டுக்கு பிறகு பேட்மிண்டன் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய ஆசிய நாட்டை சாராத முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - புள்ளி விவரங்களில் தகவல்
இந்தியாவில் ஆண்கள் அதிக அளவில் அசைவ உணவுகளை விரும்பி உண்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
2. முதல்முறையாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களே எண்ணிக்கையில் அதிகம்...!! ஆய்வில் தகவல்
இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.