பிற விளையாட்டு

ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண் + "||" + Weightlifter Laurel Hubbard becomes first trans woman at Olympics

ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்

ஒலிம்பிக்: பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்
நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹப்பர்ட், ஒலிம்பிக்கில் பங்கேற்றா முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 87 கிலோவுக்கு மேற்பட்டவர்களுக்கான எடைப்பிரிவில் நியூசிலாந்தை சேர்ந்த திருநங்கை லாரல் ஹப்பர்ட் பங்கேற்றார். 

இதன் மூலம் ஒலிம்பிக்கில் கால் பதித்த முதல் திருநங்கை என்ற வரலாறு படைத்த 43 வயதான ஹப்பர்ட் களத்தில் ஜொலிக்கவில்லை. தனக்குரிய வாய்ப்பில் எடையை தூக்க முடியாமல் தடுமாறிய அவர் பதக்க வாய்ப்பை இழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.
3. மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய ஒலிம்பிக் தங்கப்பதக்கம் !
கோலாகலம்.. இங்கு கொண்டாட்டம்.. என்று, உலகமே ரசித்து பார்த்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து முடிந்திருக்கிறது.
4. டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதனையும்....ஏமாற்றமும்...!
32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று நிறைவடைந்தது. இந்த ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனை, சுவாரஸ்யம், ஏமாற்றங்கள் பற்றிய ஒரு அலசல்.
5. ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து
ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.