பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று... + "||" + At the Olympics India today

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...

ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு.
தடகளம்

பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று: அன்னு ராணி, அதிகாலை 5.50 மணி.

ஆண்களுக்கான குண்டு எறிதல் தகுதி சுற்று: தஜிந்தர் பால்சிங் தூர், மாலை 3.45 மணி.

ஆக்கி

ஆண்களுக்கான அரைஇறுதியில் இந்தியா-பெல்ஜியம், காலை 7 மணி.

மல்யுத்தம்

பெண்களுக்கான பிரீஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்று: சோனம் மாலிக்-போலோடுயா குரெல்கு (மங்கோலியா), காலை 9.15 மணி.