பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி + "||" + Tokyo Olympics: India's Tajinderpal Singh Toor Fails To Qualify For Men's Shot Put Final

டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்; குண்டெறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தோல்வி
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற  குண்டெறிதல் போட்டியின் ஆடவர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வி அடைந்தார்.   தகுதிச் சுற்றில் 13-வது இடம் பிடித்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை கவுரவித்த பிசிசிஐ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் ஐபிஎல் தொடக்க விழாவின் போது கவுரவிக்கப்பட்டனர்.