பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி + "||" + Wrestler Ravi Dahiya In Final, Assured Of At Least Silver

டோக்கியோ ஒலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு  பதக்கம் உறுதி
அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறினார்.
டோக்கியோ,

32-வது  ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

அரையிறுதியில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு ரவிக்குமார் தாஹியா முன்னேறினார்.  இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
2. பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
3. முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...
முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா தனது சின்ன ஆசை நிறைவேறியதாக கூறி உள்ளார்.
4. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.2 கோடி வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பைஜூஸ் நிறுவனம் ரூ.2 கோடி வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது.