மிரட்டுவாரா பஜ்ரங் பூனியா


மிரட்டுவாரா பஜ்ரங் பூனியா
x
தினத்தந்தி 6 Aug 2021 2:09 AM GMT (Updated: 2021-08-06T07:39:49+05:30)

இரு இந்தியர்களான பஜ்ரங் பூனியா, சீமா பிஸ்லா ஆகியோர் இன்று களம் இறங்குகிறார்கள்.

மல்யுத்தத்தில் எஞ்சியுள்ள இரு இந்தியர்களான பஜ்ரங் பூனியா (65 கிலோ), சீமா பிஸ்லா (50 கிலோ) ஆகியோர் இன்று களம் இறங்குகிறார்கள். இதில் உலகின் 2-ம் நிலை வீரரும், உலக சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கம் வென்றவருமான 27 வயதான பஜ்ரங் பூனியா மீது தங்க ஏக்கத்தை தணிப்பாரா? என்று அபரிமிதமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸர் அக்மாட்டாலிவுடன் மோதுகிறார்.

Next Story