பிற விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது + "||" + World Athletics U20 Championships: India Clinch Bronze In 4x400m Mixed Relay

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வெண்கலம் வென்றது
20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கென்யா தலைநகர் நைரோபியில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த கலப்பு அணிகளுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3 நிமிடம் 20.60 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. நைஜீரியா அணி தங்கப்பதக்கத்தையும், போலந்து அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன. 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வென்ற 5-வது பதக்கம் இதுவாகும்.