பிற விளையாட்டு

டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம் + "||" + Bronze for Indian athlete in Tokyo Paralympic sniper

டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்

டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்
டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

அவர் மொத்தம் 216.8 புள்ளிகள் குவித்து உள்ளார்.  அவருடன் இறுதி போட்டியில் விளையாடிய மற்றொரு இந்திய வீரர் மணீஷ் நார்வால் 7வது இடம் பிடித்து உள்ளார்.  தகுதி சுற்றில் நார்வால் முதல் இடத்தில் இருந்த நிலையில், சிங்ராஜ் 6வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்
இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.
2. சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்தியாவுக்கு தங்க பதக்கம்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் 14 வயது நாமியா கபூர் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
3. துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
4. டோக்கியோ பாராஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டி; இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
டோக்கியோ பாராஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
5. துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் தொடர்ந்து ஏமாற்றம்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மானு பாகெரும், வில்வித்தையில் தீபிகா குமாரியும் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.