பிற விளையாட்டு

தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் + "||" + National Open: Tamil Nadu wins double gold in 400m hurdles

தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம்

தேசிய ஓபன் தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம்
தேசிய ஓபன் தடகள போட்டியின் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழகத்துக்கு இரட்டை தங்கம் கிடைத்தது.
வாரங்கல், 

60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர்.வித்யா 58.47 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

அவர் ஏற்கனவே 400 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் சந்தோஷ்குமார் 50.79 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 1,500 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் 800 மீட்டர் ஓட்டத்திலும்(2 நிமிடம் 03.82 வினாடி)வாகை சூடி அசத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 20: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
3. உருவானது ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் உருவான ‘குலாப்’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
4. தமிழகத்தில் 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
5. விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.