பிற விளையாட்டு

பார்முலா-1 கார் பந்தயம்: 100வது வெற்றியை பதிவு செய்து ஹாமில்டன் சாதனை! + "||" + Hamilton claims historic 100th Formula 1 victory at Russian Grand Prix

பார்முலா-1 கார் பந்தயம்: 100வது வெற்றியை பதிவு செய்து ஹாமில்டன் சாதனை!

பார்முலா-1 கார் பந்தயம்: 100வது வெற்றியை பதிவு செய்து ஹாமில்டன் சாதனை!
பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பை லூயிஸ் ஹாமில்டன் தன் வசப்படுத்தினார்.
ரஷ்யா, 

ரஷ்யாவில் நேற்று நடந்த பார்முலா-1 கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் வீரர் லூயில் ஹாமில்டன் தனது 100வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும் பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற சிறப்பை தன் வசமாக்கியுள்ளார். 

7 முறை பார்முலா-1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த ஹாமில்டன், ரஷ்யாவில் மழைக்கு இடையே நடந்த தொடரில் வென்றதன் மூலம் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்முலா-1 பந்தயத்தின் இரண்டாவது இடத்தை ரெட் புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும், முன்றாவது இடத்தை பெராரி அணியின் வீரர் கார்லோஸ் சயின்சும் தக்க வைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்பெயின் பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம்
ஸ்பெயின் கிராண்ட்பிரி பார்முலா1 கார் பந்தயத்தில் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.