பிற விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது + "||" + The ISSF Junior World Championship Rifle/Pistol/Shotgun in Lima, Peru will be held from September 27th to October 10th, 2021.

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில்  இன்று தொடங்குகிறது
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
லிமா,பெரு .

2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை பெரு நாட்டின் லிமா நகரில் இன்று தொடங்குகிறது. 

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.பிஸ்டல், ரைபிள் மற்றும் ஷாட்கன் என பல பிரிவுகளின் கீழ் இந்திய அணி பங்கேற்கிறது.

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாக்கர் ,பிரதாப் சிங்க் டோமரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர் . மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே  தொடங்கி இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி பல பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 14 வயதில் தங்கம் வென்றார் இந்தியாவின் நம்யா கபூர்
இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரருக்கு வெண்கலம்
டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
3. துப்பாக்கி சுடுதல், வில்வித்தையில் தொடர்ந்து ஏமாற்றம்
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மானு பாகெரும், வில்வித்தையில் தீபிகா குமாரியும் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.