பிற விளையாட்டு

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி; காஷ்மீர் மாணவி தங்கம் வென்று சாதனை + "||" + World Kickboxing Championship; Kashmir student wins gold

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி; காஷ்மீர் மாணவி தங்கம் வென்று சாதனை

உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி; காஷ்மீர் மாணவி தங்கம் வென்று சாதனை
14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்ரீநகர்,

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் 14 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்க கூடிய உலக கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.  இதில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்த தஜாமுல் இஸ்லாம் என்ற 13 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமி கலந்து கொண்டார்.

அவர், இறுதி போட்டியில் அர்ஜெண்டினா வீராங்கனை லலீனாவுடன் விளையாடி தங்க பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளார்.  இந்தியா சார்பில் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் காஷ்மீரி என்ற பெருமையை தஜாமுல் பெற்றுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை
மாரத்தானில் 1,000 கி.மீ. தூரம் ஓடி மா.சுப்பிரமணியன் சாதனை 100 நாட்கள் இலக்கை 92 நாட்களிலேயே எட்டினார்.
2. ஒருநாள் கிரிக்கெட்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி!
விராட் கோலி, இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைந்துள்ளார்.
3. டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!
டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
4. இரு இன்னிங்சிலும் சதம்: உஸ்மான் கவாஜா புதிய சாதனை!
ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
5. சென்னையில் கடந்த 10 மாதங்களில்: 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை
சென்னையில் கடந்த 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை கையாண்டு சாதனை ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.