பிற விளையாட்டு

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய் + "||" + Indonesia Masters Badminton: Pranay qualify quarterfinals

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்
பாலி, 

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 32-வது இடம் வகிக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான விக்டர் ஆக்சல்செனை (டென்மார்க்) சந்தித்தார்.

முதல் செட்டை இழந்த பிரனாய் அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்று ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தார். 1 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் பிரனாய் 14-21, 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். விக்டர் ஆக்சல்செனை பிரனாய் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்..

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் அபாரம்!
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
2. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
3. உபேர் கோப்பை பேட்மிண்டன்: காலிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய பெண்கள் அணி
இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது .
4. தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன்: ஸ்பெயின் அணியை வீழ்த்தியது இந்தியா
இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ மற்றும் ருடபர்னா பாண்டா ஜோடி இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
5. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.