பிற விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து + "||" + ndonesian Open Badminton: PV Sindhu advanced to the quarterfinals

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
பாலி, 

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு  ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின்   யுவோன் லியுடன் மோதினார். 

இந்த ஆட்டத்தில் 21-12 21-18 என்ற செட் கணக்கில் யுவோன் லியை  வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார் .

இந்த வெற்றியினால் இந்தியாவின் பி.வி.சிந்து இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்  போட்டி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், காஷ்யப் தோல்வி அடைந்தனர்
2. இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பிரனாய்
இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ் பிரனாய் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்
3. இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
சிறப்பாக விளையாடிய சிந்து 21-7 , 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து இரண்டு சுற்றுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்
4. இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்‌ஷயா சென் அபாரம்!
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
5. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.