பிற விளையாட்டு

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: சிந்து தோல்வி + "||" + Sindh lost in the World Final Badminton League.

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: சிந்து தோல்வி

உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: சிந்து தோல்வி
உலக இறுதி சுற்று பேட்மிண்டன் லீக் போட்டியில் சிந்து தோல்வியடைந்தார்.
பாலி,

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே களம் காணும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது. 

இதில் பெண்கள் ஒற்றையர் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் போர்ன்பவீ சோச்சுவாங்கை (தாய்லாந்து) சந்தித்தார். 1 மணி 11 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 12-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் போர்ன்பவீயிடம் போராடி வீழ்ந்தார். இந்த பிரிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற போர்ன்பவீ முதலிடத்தையும், 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட சிந்து 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய ஓபன் பேட்மிண்டன் :பி.வி சிந்து,லக்சயா சென் ,அரையிறுதிக்கு முன்னேற்றம்
புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன
2. இந்திய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம்
பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
3. ஒலிம்பிக் வாய்ப்பை இழந்ததால் சோர்ந்து போய்விடவில்லை’ : உலக பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த்
டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற முடியாமல் போனதால் சோர்ந்து போய் விடாமல் நம்பிக்கையுடன் அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்தினேன் ஸ்ரீகாந்த் கூறினார்.
4. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : வரலாறு படைத்தார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்
ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக நாட்டவரான லக்‌ஷயா சென்னுடன் மோதினார்.
5. உலக பேட்மிண்டண் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் சிந்து தோல்வி
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியன் சிந்து கால்இறுதியுடன் நடையை கட்டினார்.