பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்; 2வது சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேற்றம் + "||" + Indian Open Badminton; PV for the 2nd round. Indus progress

இந்திய ஓபன் பேட்மிண்டன்; 2வது சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்

இந்திய ஓபன் பேட்மிண்டன்; 2வது சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2வது சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஸ்ரீகிருஷ்ண பிரியா குடரவள்ளி ஆகியோர் இன்று விளையாடினர்.

27 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், சக வீராங்கனையான குடரவள்ளியை 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சிந்து 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, ஐரா சர்மா அல்லது எகிப்தின் தோஹா ஹேனியுடன் அடுத்த சுற்றில் சிந்து விளையாட உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன்; கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
2. ஆஸ்திரேலிய ஓபன்; டேனில் மெட்வடேவ் காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபனில் டேனில் மெட்வடேவ் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்; இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்
சையது மோடி சர்வதேச 2022 பேட்மிண்டனில் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.
4. இந்திய ஓபன் பேட்மிண்டன்; சாலிஹா, சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாலிஹா, காஷ்யப் மற்றும் சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
5. மெல்போர்ன் சம்மர் செட்; இறுதி போட்டிக்கு நடால் முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மெல்போர்ன் சம்மர் செட் டென்னிசின் இறுதி போட்டிக்கு நடால் முன்னேறியுள்ளார்.