பிற விளையாட்டு

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் ஒத்தி வைப்பு + "||" + Khelo India Youth Matches Postponed

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் ஒத்தி வைப்பு

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் ஒத்தி வைப்பு
கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.


சண்டிகார்,

கேலோ இந்தியா இளைஞர் போட்டிகள் 5 நகரங்களில் நடைபெறும்.  இதில் 10 ஆயிரம் வீரர்கள் வரை கலந்து கொள்வார்கள்.  கடந்த 2020ம் ஆண்டில் அசாமில் போட்டிகள் நடந்தன.

அதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டில் நவம்பர்-டிசம்பர் வரையில் போட்டிகள் நடைபெற இருந்தன.  எனினும், 3வது அலை அச்சத்தினால் நடப்பு ஆண்டு பிப்ரவரிக்கு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இதன்படி, பிப்ரவரி 5ந்தேதி முதல் 14ந்தேதி வரை போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.  எனினும், இந்த போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.  இதனை இந்திய விளையாட்டு கழகம் உறுதி செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சிகள் அமளியால் மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
2. நாடாளுமன்ற மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
3. எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை 2.30 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
4. எதிர்க்கட்சிகள் அமளி; நாடாளுமன்ற மேலவை 2 மணிவரை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.