பிற விளையாட்டு

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து + "||" + P V Sindhu enters semifinals of India Open

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிபெற்றார் பி.வி.சிந்து
இந்தியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆஷ்மிதா சாலிஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி,

புதுடெல்லியில் கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் இந்திய ஓபன் பேட்மிண்டன் 2022 போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஆஷ்மிதா சாலிஹா மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் விளையாடினர்.

36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், ஆஷ்மிதா சாலிஹாவை 21-7, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னாள் உலக சாம்பியனான முதல் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.
2. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர்பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியவீரர் மனோஜ் சர்கார் தோல்வியடைந்தார்.