பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi League: Pink Panthers, Bangalore Bulls win

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி

புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பாட்னா பைரட்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பிங்க் பாந்தர்ஸ் அணி 38-29 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 46-37 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி
ஊஞ்சலூரை சேர்ந்த மாணவி தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்றார்.