புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பல்டன் அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பல்டன் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 19 Feb 2022 1:33 PM GMT (Updated: 19 Feb 2022 1:33 PM GMT)

புரோ கபடி லீக்கில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

பெங்களூரு, 

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பல்டன் அணிகள் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- யு மும்பா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.


Next Story